Monday, February 22, 2021

💁 பெப்ரவரி 23-2021 - செவ்வாய் கிழமை,  மாசி மாதம் 11-ம் தேதி

1861 – அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன்  பால்ட்டிமோர், மேரிலாந்து பால்ட்டிமோர் நகரில் நடந்த படுகொலை முயற்சியை முறியடித்த பின்னர், வாசிங்டன், டி. சி.க்கு இரகசியமாக வந்திறங்கினார்.

1886 – சார்லஸ் மார்ட்டின் ஹால் முதலாவது செயற்கை  அலுமினியத்தை  உருவாக்கினார்.

1947 – சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.


இந்த நாளில் பிறந்து, இந்த நாளுக்கு சிறப்பு சேர்த்தவர்கள் :

1965 – மைக்கேல் டெல், அமெரிக்கத் தொழிலதிபர்.

டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த யூத குடும்பத்தவர். அவர் தனது 7 வயதில் கால்குலேட்டர் வாங்கினார். தனது பதினைந்தாவது வயதில் தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு புதிய அப்பிள் II கணினியை முழுவதுமாகக் கழற்றிப் பூட்டினார்.

1983 – பாக்யஸ்ரீ, இந்திய நடிகை

1983 – சக்தி வாசு, தமிழக நடிகர்

No comments:

Post a Comment

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...